Monday, December 10, 2012

சுதந்திரம்

எண்ணச் சுதந்திரம், பேசச் சுதந்திரம்
எழுதச் சுதந்திரம் இருக்கிறது..

பலர் உண்ணச் சுதந்திரம் இல்லையே என்று
உண்மைச் சுதந்திரம் இருக்கிறது..

                             -- யாரோ

No comments:

Post a Comment