Monday, December 10, 2012

வாலி

மரங்கள் தமக்குள் முனகிக் கொண்டன.

நம்மைக் கொண்டு ஆயிரம்  சிலுவைகள் செய்கிறார்கள், ஆனால்

தம்மைக் கொண்டு இன்னும் ஒரு இயேசுவைக் கூட இவர்களால் உருவாக்க முடியவில்லையே என்று..

No comments:

Post a Comment