விடுமுறையில் மாமா வீட்டு அலமாரியில் இருந்து எடுத்துப் படித்த புத்தகங்கள்.
பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி என அலைந்து திரிந்து குறிப்புகள் எடுக்கையில் உறைய வைத்த கவிதைகள்
படித்தவை, பயின்றவை, கேட்டவை என எத்தனையோ பாடல்கள்
கல்லூரி, கணினி, பணி, பட்டம் எனத் தொடர்ந்த பயணத்தில் மறந்தவை பல; நெஞ்சில் நிலைத்தவை பல
இதோ அவற்றில் இருந்து சில
[பல கவிதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இல்லை. படைப்பின் பெருமை முன், படைத்தவன் பெயர் ஒன்றும் பெரிதல்ல என்பதால் அவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன்]
Monday, December 10, 2012
வைரமுத்து
மரம் தான் மரம் தான், எல்லாம் மரம் தான்,
மறந்தான் மறந்தான் அதை மனிதன் மறந்தான்!
இன்னொன்று --
இந்த தேசத்தில் பற்றிய தீ,
தன் சட்டையில் பற்றுகிற வரைக்கும் எவனும் சட்டை செய்வதே இல்லை !
No comments:
Post a Comment